பசித்திரு, முட்டாளாயிரு
http://niram.wordpress.com/2008/10/03/stay-hungry-stay-foolish-niram-steve-jobs/ (niram.wordpress.com)
published: 2008-10-02 22:44:33 ( 3 months ago )fetched: 2008-10-02 23:15:29 ( 3 months ago )
எனது ஆங்கில வலைப்பதிவில் நான் கடந்த ஜுலை மாதம் பதிப்பித்த ஒரு பதிவை நிறத்திலும் கட்டாயம் பதிப்பிக்க வேண்டுமென்று தோன்றியது. அதன் விளைவுதான் இப்பதிவு உருவாகியதெனலாம். வாழ்க்கை என்பது மிகவும் சுவாரஸ்யமானது, எல்லோரும் அதில் வெற்றியைக் கண்டு சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருக்க வேண்டுமென்றே விரும்புவர். (என்ன உதய தாரகை.. வாழ்க்கை, சந்தோஷம் என்று பில்-அப் எல்லாம் ஓவரா போகுது.. என்ன விஷயம்….?) உலகத்தின் வரலாற்றில் எத்துணை ஆளுமைகள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் பெளதீகமாக உலகில் இல்லாவிட்டாலும் அவர்களின் [ ... ]
Source: Kottu.Org