அதுதான் வாழ்க்கை!
http://niram.wordpress.com/2008/04/07/this-is-life-and-happiness/ (niram.wordpress.com)
published: 2008-04-07 12:08:48 ( 7 months ago )fetched: 2008-04-07 13:15:23 ( 7 months ago )
எமது வாழ்வின் ஒவ்வொரு புதிய நாளும் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் நிலைகளைச் சாத்தியமாக்கும் தன்மை கொண்டது. வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டியது தொடர்பில் நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது கையில் தான் எமது இன்றைய நாளின் இனிமையில் சதவீதம் தங்கியுள்ளதென்றால் மறுக்கத்தான் முடியுமா? எமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் எமது நீண்ட கால இலக்குகளை அடைந்து கொள்ள வழிசமைக்கும் களமாகும். நாம் ஒவ்வொரு நாளையும் ஒரு ஏணியில் [ ... ]
Source: Kottu.Org